எரிபொருள் விலைகளில் திருத்தம்!

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,

லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் (பழையவிலை ரூ.328.00) 20.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ.348.00 இற்கு விற்கப்படும்.

லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் (பழையவிலை ரூ.365.00) 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு  ரூ.375.00 இற்கு விற்கப்படும்.

டீசல் (பழையவிலை ரூ.308.00) 2.00 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ.306.00இற்கு விற்கப்படும்.

சுப்பர் டீசல்  (பழையவிலை 346.00) 12.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ரூ.358.00 இற்கு விற்கப்படும்.

மண்ணெண்ணெய் (பழையவிலை ரூ.236.00) 10.00 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ.226.00 இற்கு விற்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்