பாடசாலை மாணவர்கள் தலைமுடி வெட்டவில்லையென தெரிவித்து, மாணவர்களின் தலைமுடியை அலங்கோலமாக கத்தரித்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.
இந்த சம்பவம் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள ஸ்டோனிகிளிப் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் தலை அலங்கோலமாயுள்ளது. இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.



