Pagetamil
இலங்கை

யாழ் வந்த பரீட்சார்த்த ரயிலுக்கு கிளிநொச்சியில் வரவேற்பு!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணித்த பரீட்சார்த்த புகையிரதத்தில் போக்குவரத்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவரத்தன குழுவினர்  பயணித்தனர்.

இதன் போது கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பின்னர் நினைவு மரக்கன்றும் நாட்டப்பட்டது.

பின்னர் மீண்டும் யாழ்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்தது.

கடந்த 6 மாத காலமாக வடமாகாணத்திற்கான புகையிரத சேவை வீதி புனரமைப்பு காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

எதிர்வரும் 15 07.2023 தொடக்கம் வழமைபோன்து புகையிரதசேவை இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

Leave a Comment