பொலிஸ்மா அதிபராக பதவிவகித்த சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (9) அறிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1