விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர்

Date:

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. விஷாலின் 34 வது படமான இதை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதில், விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹரி இயக்கிய ‘யானை’ படத்திலும் பிரியா பவானி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இவரும் ஹரியும் ‘ஆறு’, ‘சிங்கம்’, ‘வேங்கை’, ‘சிங்கம் 2’, ‘சாமி 2’ ஆகிய படங்களில் இணைந்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்