மலையகம் இரு பெண் பொலிசாருக்கு அந்தரங்க உறுப்பை காண்பித்தவர் கைது! By: Pagetamil Date: June 7, 2023 கண்டி நகரில் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தனது அந்தரங்க உறுப்புகளை காண்பித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கண்டி, உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்தவர். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article‘அலி சப்ரிக்கு புனர்வாழ்வளியுங்கள்; ரணில் மிகப்பெரிய பயங்கரவாதி’: சி.சிறிதரன் எம்.பிNext articleமன்னாரில் அரச வேலை வாங்கித்தருவதாக நிதி மோசடி! More like thisRelated மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும் divya divya - August 4, 2026 பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)... ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது divya divya - August 4, 2026 ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்... மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு divya divya - August 4, 2026 தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும்... பரபரப்பான செய்திகள் மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும் ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு மட்டக்களப்பில் 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து 18 வரை விளக்கமறியல் –பொலிஸ் பாயிசுக்கு திறந்த பிடிவிறாந்து