இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்துள்ளது.
பெற்றோல் 92 ஒக்டேன் விலை லிட்டருக்கு ரூ.15 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.318.
பெட்ரோல் 95 ஒக்டேன் ரூ.20 அதிகரித்துள்ளது. புதிய விலை ரூ.385.
சுப்பர் டீசல் ரூ.10 அதிகரித்துள்ளது. புதிய விலை ரூ.340.
மண்ணெண்ணெய் ரூ.50 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.245.
தொழிற்சாலை மண்ணெண்ணெய் ரூ.60 குறைந்து ரூ.270 ஆக உள்ளது.
ஜூன் 1ஆம் திகதி முதல் புதிய விலை நடைமுறையிலிருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1