முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யுத்தத்தின் இறுதியை குறிக்கும் இன்றைய நாளில், தென்னிலங்கையில் யுத்த வெற்றி நிகழ்வுகள் நடக்கும் அதே சமயத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனப்படுகொலையை நினைவுகூர்ந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1