கந்தரோடை விகாரைக்கு எதிராக போராட்டம்

Date:

கந்தரோடையில்பௌத்த விகாரை கட்டுவதற்கு எதிராக இன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கந்தரோடையில் உள்ள தமிழ் பௌத்த எச்சங்களின் வரலாற்றை மாற்றியமைத்து, சிங்கள பௌத்த தலமாக்கும் முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், இந்த போராட்டம் நடந்தது.

அங்குள்ள தனியார் காணியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கொள்வனவு செய்து, விகாரை கட்ட வழங்கியுள்ளார். அங்கு விகாரை கட்டும் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்