சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடம்

Date:

மதர் ஸ்ரீலங்கா நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மதர்
ஸ்ரீலங்கா கழகங்களுக்கிடையே சமூக பொறுப்பு, ஜக்கியம், திறன்விருத்தி
ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்திய போட்டியில் சுன்னாகம் மயிலணி
சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

வெற்றிப்பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 28.04.2023
அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் தினேஷ் குணவர்த்தன,
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டதோடு, 3 மில்லியன் ரூபா செலவில் கணனி ஆய்வுகூடமும்
அமைத்துவழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் குறித்த பாடசாலை மாகாண மட்டத்தில் முதலிடம்
பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் நடன ஆற்றுகையும்
இந்நிகழ்வில் இடம்பெற்றது. மேலும் சிறப்பாகச் செயற்பட்ட கழகத்துக்கான
விருது தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்