யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளம் பெண்கள் மீது, வாகனம் பின்னால் சென்று மோதியது.
26, 32 வயதான பெண்களே உயிரிழந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1