நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களின் விபரம்!

Date:

நெடுந்தீவில் வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

கார்த்திகேசு செல்வமணி, அவரது உறவினரைான முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை சேர்ந்த நாகநாதி பாலசிங்கம், அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, மகாதேவன், யமுனா ஆகியோருடன், பிரித்தானியாவில் வசிக்கும் பவானியும் உயிரிழந்தனர்.

இவர்களில் கணமணிப்பிள்ளை, பவானி சகோதரிகளாவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்