யாழில் கோவிட்-19 தொற்றால் முதியவர் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 தொற்றினால் முதியவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே நேற்று முன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.

கோவிட்-19 தொற்றிற்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் 10 பேர் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்