இலங்கை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்க அனுமதி! By: Pagetamil Date: April 4, 2023 உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மார்ச் 9ஆம் திகதி ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான அடிப்படை சம்பளத்தை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleலிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு!Next article‘கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடினாலே கிண்டலடிக்கிறார்கள்’: ஹனி ரோஸ் வேதனை! More like thisRelated பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன் divya divya - May 11, 2026 பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த... தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு! divya divya - May 11, 2026 தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான... நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு divya divya - May 11, 2026 தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்... பரபரப்பான செய்திகள் பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன் தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு யாழ் கூட்டுறவு சங்கத்தில் குழப்பம்: பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்திய ஊழியர்! மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்