இலங்கை தலைபிறை தென்படவில்லை: 24ஆம் திகதி புனித ரமழான் ஆரம்பம்! By: Pagetamil Date: March 22, 2023 ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை இன்று (22) தென்படாததால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவித்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவடமராட்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலிNext articleசீன ஜனாதிபதியின் ரஷ்ய பயணம்: 5 முக்கிய புள்ளிகள்! More like thisRelated உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண் divya divya - August 9, 2026 உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் பல்லவி சிங் ராஜ்புத். இவர்... போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது divya divya - August 9, 2026 கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த... மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு உடனடி விசாரணை கோரி கிழக்கு ஆளுநருக்கு ஈ.பி.டி.பி. கட்சி அந்தனிசில் ராஜ்குமார் அனுப்பிவைப்பு divya divya - August 9, 2026 மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக சுகாதார தொண்டர் 16 ஆட்சேர்ப்பில் முறைகேடு... பரபரப்பான செய்திகள் உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு உடனடி விசாரணை கோரி கிழக்கு ஆளுநருக்கு ஈ.பி.டி.பி. கட்சி அந்தனிசில் ராஜ்குமார் அனுப்பிவைப்பு பெரியகல்லாறு பொதுச் சந்தை கவனிப்பாரற்று பலவருடங்களாக இயங்க முடியாத நிலையில் காணப்படுவதால் வியாபாரிகளும் பொது மக்களும் பலத்த அசௌகரியங்களுக்கு முகங்கெடுத்து வருகின்றனர். “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி