நடிகை கனிகாவுக்கு காலில் எலும்பு முறிவு

Date:

தமிழில், சுசி கணேசன் இயக்கிய ‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. தொடர்ந்து, ‘எதிரி’, ‘ஆட்டோகிராப்’, ‘வரலாறு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள கனிகா, இப்போது சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கீழே விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்காக பெரிய கட்டுடன் நடக்க பழகுவதாகத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்