கியூ.ஆர் நடைமுறை இல்லாமல் எரிபொருள் நிரப்பும் காலம் வருகிறது!

Date:

வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீட்டு நடைமுறை இன்னும் மூன்று மாதங்களில் முற்றுப்பெற்று விடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகிறார்.

நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்தவுடன் போதியளவு எரிபொருள் விநியோகத்தை வழங்க முடியும் என தெரிவித்த அமைச்சர், அதன் பின்னர் எந்நேரமும் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று வழமை போன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும்

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது

ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, ​​அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்...

மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்