இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை(08) இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் த.கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும் பங்கேற்றிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1