2 பிள்ளைகளையும் வெட்டிக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை!

Date:

அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

திரித்மி கருணாராச்சி (9) மற்றும்  தனுவன் கருணாராச்சி (6) ஆகிய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளன.

33 வயதான தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்