அம்பாறையில் போராட்டம்

Date:

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் அம்பாறை திருக்கோவிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி கண்ணீருக்கு தடை விதிப்போரிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கலாமா, வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், எங்கள் குருதியை உறிஞ்சினாய் எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய், 2லட்சம் பிச்சை வேண்டாம் ஆகிய கோரிக்கைகள அனுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி,காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் சமூ செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்