இக்கட்டான நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்தமை இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தைப் போற்றும் எந்தக் குடிமகனும் திருமதி சார்ள்ஸை மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.




