29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
குற்றம்

மனைவியை குத்திக் கொன்றுவிட்டு மாடியிலிருந்து குதித்த கணவன்!

பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு (13) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவனே, மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 32 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்த நபரும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாகவும், அவர் தற்போது பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான நீதவான் மரண விசாரணை இன்று (14) நடைபெறவுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment