திட்டமிட்ட மின்வெட்டு நாளை அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தைப் பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
வாரயிறுதியில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை நேற்று தெரிவித்தது. எனினும், இன்று உத்தரவு திருத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1