அரசியல் கைதிகள் விடுதலை: மாவையிடம் மகஜர் கையளிப்பு!

Date:

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் முகமாக தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது.

அந்தவகையில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

இந்த மகஜரினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கையளிக்கவுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்