புத்தாண்டில் அணிவதற்காக ஆடை திருடிய சகோதரிகள் கைது!

Date:

கண்டியில் உள்ள புடவையகம் ஒன்றில் சுமார் 20,000 ரூபா பெறுமதியான ஆடைகளை திருடிய சகோதரிகள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் புத்தாண்டுக்கு அணிவதற்காக இந்த ஆடையை திருடியதாக சந்தேகநபர்கள் இருவரும் கூறியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சகோதரிக்கு 28 வயது என்றும், தங்கைக்கு 25 வயது என்றும் கண்டி தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்