26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபையின் முதல்வரால் இன்றையதினம் சபையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்துள்ளதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய கட்சி ஆகியன எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பு 15 உறுப்பினர்களும், ஐ.தே.க ஒரு உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களுமாக 18 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

மணிவண்ணன் அணியினர் 10 பேரும், ஐ.தே.க ஒரு உறுப்பினருமாக 11 பேர் ஆதரித்து வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐதேகவின் தலா ஒவ்வொருவரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியின் 10 உறுப்பினர்களும்  வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவ்ல்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment