ஜனநாயக போராளிகள் கட்சியின் தேசிய மாநாடு இன்று யாழில் உள்ள ரில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர் கஜதீபன், பிரதேசபை தவிசாளர்கள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1