எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கைச் சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பு குறித்து இருவரும் இன்று (15) காலை நல்ல கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தூதுவர் சுங் டுவிட்டரில் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1