நாடு முழுவதும் காற்றின் தரம் மற்றும் குளிர் காலநிலை குறித்த கவலைகள் இருந்தாலும் அனைத்துப் பாடசாலைகளும் இன்று (12) மீண்டும் திறக்கப்படும்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளையும் வெள்ளிக்கிழமை (9) மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.




