கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவுவைத்திருந்த 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளரை கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபரின் வாகன கண்ணாடி கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியது. சிறுமியை வாகனத்திற்குள் ஏற்றி, வாகனத்திற்குள் வைத்தே பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார்.
சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி கொழும்பிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கிறார்ஃ
சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் இருந்தபோது வீட்டுத் தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பின் மூலம் இருவருக்குள்ளும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1