இலங்கை கிரிக்கெட் அணியின் 3 வீரர்கள் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
இவர்களின் திருமண நிகழ்வுகள் இன்று (28) கொழும்பின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.
கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் ஆகியோர் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்.
தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரில் இவர்கள் மூவரும் விளையாடி வருகிறார்கள். நேற்று இரண்டாவது போட்டி கைவிடப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்குத் தயாராவதற்காக வீரர்கள் இன்று மாலைக்குள் அணிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளனர்.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1