15 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர் சிறுமி காணாமல் போயுள்ளார்.இந்த சிறுமி, பெற்றோருக்கு ஒரே பிள்ளையாவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1