நாளை (15) முதல் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

