பருத்தித்துறை நகர் பகுதிகளில் இளைஞர் குழுக்கள் பெண்களுடன் சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது கைது செய்யப்பட்டவரகளை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1