இரா.சம்பந்தனிற்கு 3 மாதங்கள் விடுமுறை!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று(8) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, விடுமுறை கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் பதவி விலகினார்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விலகுவதாக துளசி...

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 40 வயதானவர் கைது

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின்...

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படலாம்: முக்கிய உள்ளடக்கங்களின் விபரம்!

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்