இரண்டுக்கும் தட்டுப்பாடு இல்லையாம்!

Date:

‘லிட்ரோ’ மற்றும் ‘லாஃப்’ ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு இன்றி வெளியிடப்படும் எனவும், ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்திற்கு தெரிவிக்குமாறும் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லாஃப் காஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டியவிடம் வினவியபோது, ​​நிறுவனம் எரிவாயுவையும் தட்டுப்பாடின்றி வழங்குவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு வகையான எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 40 வயதானவர் கைது

13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின்...

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் சில மணிநேரத்தில் அறிவிக்கப்படலாம்: முக்கிய உள்ளடக்கங்களின் விபரம்!

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு,...

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்