பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த ரணில்!

Date:

COP-27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி பொருட் பஹோர்க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) இடம்பெற்றது.

ஸ்லோவேனியா ஜனாதிபதியும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக்...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு...

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்