உக்ரைன் NASAMS மற்றும் Apside வான் பாதுகாப்பு அமைப்புகளின் முதல் விநியோகத்தைப் பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov திங்களன்று தெரிவித்தார்.
“எங்களைத் தாக்கும் எதிரி இலக்குகளை நாங்கள் தொடர்ந்து சுட்டு வீழ்த்துவோம். எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி: நோர்வே, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா,” என ரெஸ்னிகோவ் ருவிட்டரில் தெரிவித்தார்.
ரஸ்யாவின் வான் தாக்குதல்களை முறியடிக்க NASAMS வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குமாறு உக்ரைன் நீண்டகாலமாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1