புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்ற முயற்சி!

Date:

பயணிகளுக்கு அதிகபட்ச வினைத்திறனான சேவையை வழங்கும் வகையில் புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் இழக்கப்படாமலும் அல்லது வெட்டப்படாமலும் இருக்கும் வகையில் பணிகளைச் செய்வதே நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

புகையிரத திணைக்களத்தை திறமையான அமைப்பாக மாற்றுவதற்கு, அதனை ஓர் அதிகார சபையாக மாற்ற வேண்டும் என கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு பொதுநூலகம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது புலிகளை மகிமைப்படுத்துவதாக அமையக்கூடாது!

இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்