மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தாம் உட்பட இரண்டு பெண்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் தேவையற்ற உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான காணொளி நாடாக்கள் மற்றும் அதிகாரிகளின் இலக்கங்களை ஆணைக்குழுவிடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1