ஒருவர் மீது ஒருவர் லைசோலை ஊற்றி வைத்தியசாலை ஊழியர்கள் மோதல்!

Date:

பொத்தபிட்டிய கொடுகொட வைத்தியசாலையின் துப்புரவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘லைசோல்’ என்ற இரசாயனத்தால், இரு ஊழியர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், வைத்தியசாலையின் பணியாளuர்கள் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

“இருவரும் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலை உதவிப் பணியாளருக்கு 54 வயது எனவும் இளநிலை ஊழியருக்கு 48 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்புரவுப் பணிகளுக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ‘லைசோல்’ என்ற மருந்து இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட ஊழியர்களின் தோலில் 75 வீதமானோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்