ஹிக்கடுவ திரணகம சந்தியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
26, 47 வயதானவர்களே உயிரிழந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1