மீன் ஏற்றச்சென்ற வாகனம் கத்திமுனையில் கடத்தல்!

Date:

வென்னப்புவ உல்ஹிட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் 90 இலட்சம் பெறுமதியான கூலர் வாகனத்தை  கடத்திச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உல்ஹிட்டியாவ கடற்கரையில் மீன் கொள்வனவு செய்ய வந்த கூலர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கடத்தப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தான் உல்ஹிட்டியாவ கடற்கரைக்கு மீன் கொள்வனவு செய்ய சென்றதாகவும், மீன்பிடி படகுகள் வர தாமதமானதாகவும், ஆயுதம் ஏந்திய மூவர் வந்து, கூலர் கதவைத் திறந்து, கத்தியால் தாக்கி, வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துபோட்டுவிட்டு, வாகனத்தை கடத்திச் சென்றதாக சாரதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்