எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 லிருந்து 4000 ஆக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேசசபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும்.
மக்கள் சபை வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் போது மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1