பரீட்சையில் புள்ளி குறைந்ததால் 5வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி

Date:

பரீட்சையில் குறைவான புள்ளிகள் பெற்றதால், பாடசாலை கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவி, பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில், இந்த சம்பவம் நடந்தது.

மண்டபப்பேட்டை ஷாசிஸ் பாடசாலையின் 9ஆம் வகுப்பு மாணவியே திங்கள்கிழமை மாலை பாடசாலைக் கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

பரீட்சையில் குறைவான புள்ளி பெற்றதாலேயே இந்த விபரீத முடிவெடுத்தார்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாடசாலை ஊழியர்களும், போலீசாரும் மாணியுடன் சமயோசிதமாக பேசி, கீழே இறக்கினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்