மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்பட்டது!

Date:

இன்று (28) இரவு மின்வெட் டுநேரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் தேவை குறைந்ததாலும், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தொடங்கப்படுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் எவ்வாறு மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்