நாளைய (23) மின்வெட்டு அட்டவணை!

Date:

நாளை (23) மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ பிரிவுகளுக்கு பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின் தடை ஏற்படும்.

இதேவேளை, கொழும்பு நகர வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடங்களும், கைத்தொழில் வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்