இரண்டு பேரை வாழ்க்கையில் இணைக்கும் அற்புதமான பந்தமாக திருமணம் கருதப்பட்டாலும், திருமண நிகழ்வுகளில் நடக்கும் விவகாரமான சம்பவங்கள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.
அப்படியான ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடந்தாலும், இந்த வீடியோ சமீபத்தில் தான் ரிக்ரொக்கில் பதிவிடப்பட்டு வைரலானது. அந்த வீடியோவை கிட்டத்தட்ட 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
மணமேடையில் மணமகனின் ஏற்பாட்டில், திரையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்படுகிறது. அதில் மணகளின் திருமணத்திற்கு முந்தைய படுக்கையறை காட்சிகள் ஒளிபரப்பாகின.
மணமகனின் கர்ப்பிணியான சகோதரியின் கணவருடன், தனது மனைவி இரகசியமாக படுக்கையறை உறவை வைத்திருந்துள்ளார். அதை தெரிந்த மணமகன், எப்படியோ அந்த காட்சிகளை வீடியோ படம்பிடித்துள்ளார்.
அதனை ஔிபரப்பியுள்ளார்.
Groom Exposes Cheating Bride’s Affair With Brother-In-Law And Plays Their Sex Tape During Wedding pic.twitter.com/Je8abT2Z3M
— Readygist (@readygist) August 10, 2022