ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1