அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வரும் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இந்த நடைமுறை செயற்படும்.
முன்னதாக, திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலை இயங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அடுத்த வாரம் வியாழக்கிழமை போயா விடுமுறை என்பதால் புதன்கிழமை பாடசாலை செயற்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1